cricket மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்க வேண்டும் - அஸி வீராங்கனை அலிஸா ஹீலி நமது நிருபர் அக்டோபர் 28, 2021 மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸா ஹீலி கோரிக்கைவிடுத்துள்ளார்.